Surya’s great achievement :Sudha Kongara who has always proved to be the King.!சூர்யாவின் சூரரைப்போற்று என்ற திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருக்கிறது.
இந்த படத்தை ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறுவைத்து தட்டி தழுவி எடுக்கப்பட்ட படமாகும்.
மேலும் சூரரைப்போற்று திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கரா அவர்களுக்கு பல நடிகர்கள் என்னை வைத்து படம் இயக்குங்கள் என்று இவரை தேடி வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமேசான் பிரைம் வீடியோவில் வெளியான இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு படக்குழுவினர்கள் வெளியிட்டார்கள்.
இதுவரை ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படங்களிலேயே சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் நல்ல விமர்சனத்தை வாங்கி வருகிறது.
சூர்யாவின் சூரரைப்போற்று என்ற திரைப்படம் இந்த வாரம் ஓடிடி தளத்தில் முதல் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
ஓடிடி தளத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கும் படம் முக்குத்தி அம்மன் ஆர்ஜே பாலாஜி நயன்தாரா நடிப்பில் வெளியான இந்த படம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.