தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் அஜித் இவ்வாறு இந்த இரண்டு நடிகர்களுமே சரி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் உச்ச நட்சத்திரமாகவும் பிரதிபலித்து வருகிறார்கள்
அந்த வகையில் இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை என்னவென்றால் சூர்யாவும் சரி அஜித்தும் சரி இருவருமே காதல் திருமணம் செய்து கொண்டார்கள். அந்த வகையில் சூர்யா ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதேபோல தல அஜித் ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொண்டு சந்தோஷமாக இருக்கும் இவர்கள் பொது நிகழ்ச்சியில் சந்தித்துக் கொள்வது வழக்கம் தான்.
அந்த வகையில் சூர்யா மற்றும் அஜித் ஆகிய இருவர்களும் தங்களுடைய குழந்தையுடன் சந்தித்துள்ளார்கள் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.
பொதுவாக தல அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் தற்சமயம் கலந்து கொள்வது கிடையாது ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பாக தல அஜித்தும் பல பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளார்.
அந்த வகையில் தல அஜித் ஏதேனும் பிரபலங்களின் திருமணம் என்றால் போதும் அவர்களின் வீட்டில் தனக்கான வேலையை பங்குபோட்டு செய்வதில் வல்லவர். இந் நிலையில் பொது நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் அஜித் குழந்தைகள் கொஞ்சி விளையாடும் புகைப்படம் இதோ.