தமிழ்நாட்டு எல்லையை தாண்டும் சூர்யாவின் “எதற்கும் துணிந்தவன்” – வெளியான புதிய அப்டேட்.

surya
surya

டாப் நடிகர்கள் சமீபகாலமாக வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கின்றனர் அந்த திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை அள்ளுகின்றன. அண்மையில் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென கிராமத்து படத்தில் நடித்தார்.

அவரை தொடர்ந்து தற்போது சூர்யாவும் வித்தியாசமாக திரைப்படத்தில் நடித்து வருவது மக்களுக்கு நல்லதொரு விஷயமாக பார்க்கப்படுகிறது. சும்மாவே நடிகர் சூர்யா வித்தியாசமான படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பார் அந்தவகையில் பாண்டியராஜ் இயக்கத்தில் கிராமத்து கதையை வைத்து உருவாகி வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

இந்த படத்தில் சூர்யாவுடன் கைகர்த்து பிரியங்கா மோகன் நடிக்கிறார் மேலும்  டாப் நடிகர்கள் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, விஜய் டிவி புகழ், ராமர் போன்ற பல காமெடி நடிகர்களும் இந்த படத்தில் நடிப்பதால் படத்திற்கான வரவேற்பு உச்சத்தில் இருக்கிறது.

இந்த படம் விருவிருப்பாக எடுக்கப்பட்டு ஒருவழியாக வெளியாக வெளியாகியுள்ளதை அதன்படியே பார்வையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான சமீபகாலம் வரை படங்கள் சூப்பர் ஹிட் நடித்துள்ளதால் இந்த படம் வெற்றியடைய வேண்டும் என அவரது ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் இதுவரை இல்லாத அளவிற்கு  வசூல் வேட்டை அதிகரிக்க தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் வெளியிட தயாராக இருக்கிறாராம் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாக இருக்கிறது இதனால் இதுவரை இல்லாத அளவிற்கு வசூல் வேட்டை நடந்த இருக்கிறது மேலும் சூர்யாவின் சினிமா பயணம் தமிழில் தாண்டி மற்ற மொழிகளிலும் பரப்பை இருக்கிறது.