ஜோதிகாவுக்கு காதல் வலை வீசிய வாரிசு நடிகர்.. நெருங்க விடாமல் பார்த்துக் கொண்ட சூர்யா.. எந்த படத்தில் தெரியுமா.?

jothika-
jothika-

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக இருந்த சூர்யா, ஜோதிகா பல ஹிட் படங்களை கொடுத்து ஓடி வந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் இருவருக்கும் தியா என்ற மகளும், தேவ் என்ற ஒரு மகனும் இருக்கிறார். குழந்தை பெற்ற பிறகு ஜோதிகா நடிக்க மாட்டார் என பலரும் கூறி வந்த நிலையில் 2015 ஆம் ஆண்டு  36 வயதினிலே..

படத்தில் நடித்தது என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு  சோலோ மற்றும் முக்கிய ஹீரோக்களின் படங்களில் அக்கா, தங்கை வேடங்களில் நடித்து வெற்றி கண்டு வருகிறார். நடிகை ஜோதிகா சூர்யாவை காதலிக்க ஆரமபித்திலிருந்து இன்று வரை ஜோதிகா ஒரு படத்தில் நடிக்க கிரீன் சிக்னல் சூர்யா கொடுக்க வேண்டும்..

ஜோதிகாவுக்கு வரும் கதையை அலசி ஆராய்ந்து விட்டு யார் நடிகர் என்பதை எல்லாம் சூர்யா பார்த்த பின் தான் நடிக்கவே ஓகே சொல்வாராம். இதனால் தான் ஜோதிகா எந்த ஒரு சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வருகிறார். ஆனால் ஒரே ஒரு படம் சூர்யாவையும் தாண்டி கை மீறி போனது அதுதான் மன்மதன் படம் .. இந்த திரைப்படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க ஜோதிகா ஒத்துக்கொண்டார் ஆனால் சூர்யாவுக்கு இது பிடிக்கவில்லை..

ஆனால் கால்ஷீட் கொடுத்ததால் வேறு வழி இல்லாமல் ஜோதிகா ஷூட்டிங் போக வேண்டியதாக இருந்தது அதனால் ஜோதிகா உடன் சூர்யாவும் தினமும்  செல்வாராம்..  படத்தின் ஷூட்டிங் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை அங்கேயே இருப்பாருப்பராம்.. படப்பிடிப்பு தளத்தில் சிம்பு ஜோதிகாவுக்கு எந்த இடையூறும் இல்லாமல் பார்த்துக் கொள்வாராம்..

மேலும் ஜோதிகா பக்கத்தில் கூட சிம்புவை நெருங்கவே விடவில்லையாம்.. ஒரு வழியாக மன்மதன் படத்தில் இருந்து ஜோதிகாவை பத்திரமாக மீட்டு எடுத்தாராம்.. இந்த படத்தின் போது சிம்பு ஜோதிகாவை ஒன் சைடாக கதாலித்து உள்ளார் என சொல்லப்படுகிறது. பிறகு வல்லவன் திரைப்படத்தில் நயன்தாராவை காதலித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீவு போட வருகிறது.