ஜோதிகாவை வம்பிழுக்கும் நெட்டிசன்கள் – இணையதளத்தில் வைரலாகும் சூர்யா, தமன்னா வீடியோ.

jothika
jothika

நடிகர் சூர்யா தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வித்தியாசமான படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துக் கொண்டு ஓடுகிறார் இவர் நடிப்பில் அண்மையில் வெளியான சூரரைப்போற்று, ஜெய்பீம் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து மார்ச் 10 ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.

இந்தத் திரைப்படத்தை தனக்கே உரிய பாணியில் எடுத்திருந்தார் இயக்குனர் பாண்டிராஜ் இந்த படம் முழுக்க முழுக்க பாலியல் தொல்லையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது அதே சமயம் இந்த படத்தில் ஆக்ஷன், சென்டிமெண்ட், காமெடி என அனைத்தும் ஒர்க்அவுட் ஆனதால்..

ரசிகர்களையும் தாண்டி பொதுமக்களும் இந்த திரைப்படத்தை பார்த்து கண்டுகளித்து வருகின்றனர்.இந்த படம் இதுவரை நல்லது ஒரு விமர்சனத்தையே பெற்று வருவதால் வசூலில் எந்த குறையும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஜோதிகாவை வம்பு இழுத்து பார்த்து உள்ளனர் நெட்டிசன்கள்.

சூர்யாவும், ஜோதிகாவும் சிறப்பாக வாழ்ந்து வருகின்ற நிலையில் தற்போது ஜோதிகாவை வெறுப்பு ஏற்றி வைத்துள்ளனர் காரணம் அயன் படத்தில் ஒரு காட்சியில் நடிகர் சூர்யா தமன்னா இருவரும் கொஞ்சம் கொண்டிருப்பார் அப்பொழுது இடையில் பிரபு வருவார் பார்த்தவுடன் இருவரும் பிரிந்து விடுவார்கள்.

பின் பிரபுவே இருவரையும் கட்டி பிடித்து முத்தம் கொடுப்பார் இந்த சீனை தற்போது பிரபு இருக்கின்ற இடத்தில் ஜோதிகாவை எடிட் செய்து வைத்து தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர் வீடியோவை பார்த்த ஜோதிகா ரசிகர்கள் பலரும் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க எனக்கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.