தனது மாமனார் குடும்பத்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்ட சூர்யா.? யார் யார் இருக்காங்க பாருங்க.

surya-and-jothika
surya-and-jothika

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருபவர் நடிகர் சூர்யா. தமிழ் சினிமா ஆரம்ப காலகட்டத்தில் காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்தாலும் தற்போது தனது திறமையை வெளிக்காட்டும் வகையில் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதனால் அவரது சினிமா பயணம் உச்சத்தில் இருந்து கொண்டே இருக்கிறது நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவரும் தற்போது நடித்து வருகின்றனர். ஜோதிகா மட்டும் கல்யாணம் செய்துகொண்ட பிறகு சில வருடம் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அவரும் தமிழ் சினிமாவில் நடிக்க நடிக்க தொடங்கியுள்ளார்.

அண்மையில் கூட நடிகை ஜோதிகா நடித்த உடன்பிறப்பே, பொன்மகள் வந்தாள், ஜாக்பாட், ராட்சசி ஆகிய படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மீண்டும் சிறப்பான படங்களில் நடித்து வருகிறார்.

சினிமா உலகில் இரண்டு பேரும் நடித்து அசத்துகின்றனர் அதோடு மட்டுமல்லாமல் நடிகர் சூர்யா 2டி என்டர்டெய்ன்மெண்ட் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார் இந்த தயாரிப்பு நிறுவனம் பல்வேறு சிறந்த படங்களை தயாரித்து வெற்றி கண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஜோதிகா மற்றும் சூர்யா இருவரும் திருமணம் செய்து கொண்ட பின் சூர்யா தனது மாமனார் குடும்பத்துடன் இணைந்து அவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. திருமணம் முடிந்த கையோடு அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் மாமனார் மாமியார் நடுவில் ஓரத்தில் சூர்யா-ஜோதிகா அமர்ந்திருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

jothika and surya
jothika and surya