சூர்யாவின் சூரரை போற்று திரைப்படத்தை பற்றி தகவலை பகிர்ந்த ட்விட்டர் நிறுவனம் என்ன பகிர்ந்தார்கள் தெரியுமா.!

surya

சூர்யா தற்போது நிறைய திரைப்படங்களில் நடிக்க உள்ளார் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் சூரரைப்போற்று இந்த திரைப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார்.

நவம்பர் 12ம் தேதி ஓட்டிட்டு தளத்தில் வெளியான இந்த திரைப்படம் வெளிவந்த நாளில் இருந்தே தற்போதுவரை 110 மில்லியன் பார்வையாளர்களை பார்க்க வைத்து சாதனை படைத்து வருகிறது மேலும் சூர்யா ரசிகர்கள் ஒரே உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

சூரரை போற்று திரைப்படத்தை எந்த சினிமா பிரபலம் ட்வீட் போட்டாலும் அதை சூர்யாவின் ரசிகர்கள்  சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

மேலும் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக தற்போது ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்றே கூறலாம்.

அதாவது ட்விட்டர் இந்தியா இந்த வருடத்தின் சில கணக்கெடுப்பு விவரங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து உள்ளார்கள்.

அதில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தின் டாக்கை அதிக பேர் பயன்படுத்தியுள்ளதாகவும் அந்த வரிசையில் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் இரண்டாவது வரிசையில் இருப்பதாகவும் தகவலை பகிர்ந்துள்ளார்.

அவர்கள் பகிர்ந்த தகவலை தற்போது சூர்யா ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.