வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் சூரரைப்போற்று திரைப்படம் தொலைக்காட்சியிலா.! அதுவும் எந்த தொலைக்காட்சியில் தெரியுமா..

surya3
surya3

surya surarai potru movie on sun t.v date release:சினிமா உலகில் நாளுக்கு நாள் சூர்யாவை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளிக் கொண்டே போகிறார்கள். அந்த படம் தீபாவளியை முன்னிட்டு ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.

இந்த படத்தை இயக்கிய இயக்குனர் சுதா கொங்கராவுக்கு சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதால் பல ரசிகர்கள் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்று கவலை பட்டாலும் அதற்கு மகிழ்ச்சி தரும் வகையில் இந்த படம் தொலைக்காட்சியில் வெளியாகப் போவது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

அதாவது 2021 இல் பொங்கல் முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் வெளியாக இருப்பது என்று சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்து வெளிவந்துள்ளது.

தற்போது சூர்யாவின் ரசிகர்களுக்கு ஓரளவு மகிழ்ச்சியாக இருந்து வருகிறது.