இயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவை வைத்து இயக்கிய திரைப்படம் தான் சூரரை போற்று இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு வெளியிடப்பட்டது வெளிவந்த நாளில் இருந்தே அதிக பார்வையாளர்களை பார்க்க வைத்து சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனதை நாம் பார்த்தோம்.
அந்த வகையில் சூர்யா தற்போது இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நவரசா என்ற வெப்சீரியஸ் தொடரில் நடித்து வருகிறார்.
மேலும் சுதா கொங்கரா உடன் மற்றும் சில இயக்குனர்கள் சேர்ந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி திரைப்படம் தான் பாவ கதைகள் இந்த திரைப்படம் ரிலிசுக்கு ரெடியாகி உள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தை பற்றி இயக்குனர் சுதா கொங்கராவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
அந்த தகவல் என்னவென்றால் சுதா கொங்கரா இந்த திரைப்படத்தில் தங்கம் என்ற பகுதியை இயக்கியுள்ளாராம் அதற்காக சூர்யா பாராட்டு தெரிவித்திருக்கிறார் இவர் பகிர்ந்த பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அவர் பகிர்ந்த பதிவு.
Again a new world! #Thangame What a story to tell Sudha!! Loved it!!! #SudhaKongara @gvprakash @BhavaniSre @kalidas700 @imKBRshanthnu @NetflixIndia #PaavaKadhaigal pic.twitter.com/teilPDXvJl
— Suriya Sivakumar (@Suriya_offl) December 17, 2020