இந்த படத்தில் மட்டும் சூர்யா நடித்திருந்தால் இன்று விஜய் இடத்தை பிடித்திருப்பார்.!

surya

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா இவர் அஜித் விஜய்க்கு அடுத்தபடியாக அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவர் நடிகர் சூர்யா.

சூர்யா அவர்கள் மிகப்பெரிய வெற்றி படங்களை கொடுத்த நிலையில்  சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் படுதோல்வியை சந்தித்தன இதனால் சூர்யா மற்றும் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர் இந்த நிலையில் சுதா கொங்கராவ் இயக்கத்தில் வெளிவர உள்ள சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார் இப்படத்தை  சூர்யா அவர்களும் மற்றும் அவரது ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் எதிர்பார்த்துயுள்ளனர்.

திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கௌதம்மேனன். கெளதம் இயக்கத்தில் வெளிவந்த துருவங்கள் பதினாறு என்ற படத்தில் முதலில் சூர்யா அவர்கள் தான் நடிக்க இருந்தார் ஆனால் ஏதோ சில காரணங்களால் அதிலிருந்து வெளியேறினார். அதன் பின் சூர்யா அவர்கள் அஞ்சான் திரைப்படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து அவருக்கு மிகவும் சறுக்கல் தொடங்கியது.

surya and vijay
surya and vijay

துருவ நட்சத்திரம் படத்தில் சூர்யா அவர்கள் நடித்திருந்தால் கண்டிப்பாக விஜய் இடத்தில் அவர் இருந்திருப்பார் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. சூர்யா நடிப்பில் வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படம் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.