தனி ஒருவனாக நியூசிலாந்து அணியை புரட்டி எடுத்த சூர்யாகுமார் யாதவ்..! IND அணி அபார வெற்றி.

ind
ind

இந்திய அணி 20 உலகக் கோப்பையை தோற்றபின் அடுத்ததாக நியூசிலாந்து அணி உடன் இந்திய அணி மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது . முதல் 20 ஓவர் போட்டி மழையின் காரணமாக நிறுத்தப்பட்டது இரண்டாவது போட்டி இன்று கோலாகலமாக தொடங்கியது.

இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது ஆரம்பத்தில் டக்கு டக்குனு விக்கெட்டுகளை பறி கொடுத்தாலும், மறுபக்கம் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து அதிரடியை காட்ட ஆரம்பித்தார். ஆரம்பத்திலேயே இவரது ஸ்ட்ரைக் ரேட் 150 கிட்டத்தட்ட இருந்தது நேரம் போக போக நியூசிலாந்து பவுலர்களை அடித்து நொறுகினார் போகப் போக இவரது ஸ்டிரைக் ரேட் 200க்கும் மேல் எதிரியது.

சூர்யா குமார் யாதவ் நாலு பக்கமும்  ஸ்கோரும் வந்தது. 20 ஓவர் முழுவதும் நின்று விக்கெட் பறிகொடுக்காமல் ஆடிய சூரியகுமார் யாதவ் ஒட்டுமொத்தமாக 111 ரன்கள் அசதினார். மற்ற வீரர்கள் சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர் இருப்பினும் இந்திய அணி 20 ஓவர் முடிவில் மட்டுமே 191 ரன்கள் எடுத்து அசத்தியது.

இவர் ஒரு பக்கம் அதிரடி காட்ட மறுப்பக்கம் டீம் சவுதி  ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா,  வாஷிங்டன் சுந்தர் ஆகிய மூன்று பேர்களையும் அடுத்தடுத்து விக்கெட் ஹாட்ரிக் சாதனை படைத்தார். 192 ரன்கள் துரத்தி நியூசிலாந்து அணி ஆட்டத்தை ஆரம்பித்தது. தொடக்க வீரர்கள் எதிர் பார்த்த அளவுக்கு அதிரடியை காட்டவில்லை மேலும் அடுத்தடுத்த விக்கெட்டுகள் விழுந்தது.

இருப்பினும் கேப்டன் கேயின் வில்லியம்சன் மட்டும் அரை சதம் அடித்த அசத்தார் மற்றவர்கள் அனைவரும் சொற்பரன்களில் ஆட்டம் இழந்தனர் இதனால் நியூசிலாந்த் அணி 126 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இதன் மூலம் 65 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை இந்தியா பதிவு செய்தது தற்பொழுது 1- 0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இந்தியா.