இயக்குனர் பாலா உடன் மீண்டும் ஒருமுறை இணையும் சூர்யா.! ஹீரோ அவர் கிடையாது.. யார் தெரியுமா.?

bala-and-surya
bala-and-surya

தமிழ் சினிமாவில் சைலண்டாக இருந்து கொண்டு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் பேவரட் இயக்குனராக மாறி உள்ளவர் பாலா. இவர் இதுவரை குறைந்த திரைப்படங்கள் எடுத்திருந்தாலும் அந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சூப்பர் ஹிட்டடித்தது. மேலும் ரசிகர்களின் பேவரைட் படங்களாக இருந்து வருகின்றன ஆனால் இவருக்கு திரைப்படத்தில் நடிகை, நடிகர்கள் பலரும் தயங்குகின்றனர்.

என்றால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு சிறந்த நடிப்பை தெளிவாங்கும் வரை அவர்களை அடிப்பதோ அல்லது வார்த்தைகளின் மூலமாக துன்புரியாவது அந்த நடிப்பை வாங்குவார். ஆனால் அதைப்பற்றி பாலா பெரிதாக யோசிக்க மாட்டார்கள் ஏனென்றால் அதுதான் அவரது ஸ்டைல். அவருடன் படத்தில் பணியாற்றிய நடிகர் நடிகைகள் பல பிரபலங்கள் பாலாவை பற்றி கூறுவது.

அவர் ஒரு வித்தியாசமான கேரக்டரில் தான் கூறி வருகின்றனர். அவரது படத்தில் நடித்தால் திறமையை தானாக வந்துவிடும் என கூறுகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் மீண்டும் பாலாவுடன் நடிகர் சூர்யா இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன மேலும் இந்த திரைப்படத்தில் அவர் நடிக்கப் போவதில்லை மாறாக அந்த திரைப்படத்தை தயாரிக்கப் போகிறாராம் இந்த திரைப்படத்தில் அதர்வா தான் ஹீரோவாக நடிக்கப் போகிறாராம் ஆனால் கெஸ்ட் ரோலில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாலா அவர் கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கு பதிலாக படத்திலேயே நடித்து விடலாம் என சொன்னாராம் ஆனால் அது இதுவரை உறுதிப்படுத்தவில்லை அப்படி இருப்பதால் அதர்வா ஹீரோவாக இருப்பார் என தெரியவருகிறது. இந்த திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக முதலில் கீர்த்தி சுரேஷ் இருப்பார்.

aishwarya rajesh
aishwarya rajesh

என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அதர்வாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த திரைப்படம் தற்போது பெயர் சூட்டப்பட வில்லை என்றாலும் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இந்த திரைப் படத்தின் சூட்டிங் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது