நடிகர் சூர்யா ஹிட் பட இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என முன்பே யோசித்து வைத்திருந்த நிலையில் அது தற்போது நடிக்கயுள்ளது.
சூரரைப்போற்று வெற்றியை தொடர்ந்து அவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தாலும் அதனை எல்லாம் உடனடியாகமுடித்துவிட்டு வெற்றிமாறனுடன் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அதற்கு காரணம் வெற்றிமாறன் சமீபகாலமாக யாரும் எதிர்பார்க்காத அதிரிபுதிரி ஹிட் படங்களை கொடுப்பது தான் காரணம் என கூறப்படுகிறது.
அதுபோல சூரியாவும் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்துவதால் அசுரன் போன்ற ஒரு படமாக சூர்யாவுக்கு வாடிவாசல் படம் பார்க்கப்படுகிறது சமீபத்தில் கூட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்ட செய்தது படத்தின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.
ஆனால் தற்பொழுது நிலவும் சூழல் படத்திற்கு சரியான சூழல் இல்லை என்பதால் இந்த செய்தியும் வெளிவராமல் அப்படியே கிடைக்கிறது இப்படி இருக்க தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராக வெற்றி கொண்டு வரும் ஜிவி பிரகாஷ் உடன் ரசிகர்கள் உரையாடும் போது சில கேள்விகளை கேட்டுள்ளனர்.
சூர்யாவும், வெற்றிமாறன் இணையும் வாடி வாசல் படத்தின் அப்டேட்களை கொடுங்கள் என கேட்டதற்கு விரைவில் இந்த திரைப்படத்திலிருந்து அப்டேட்கள் வரும் அதுவரை காத்திருங்கள் என கூறினார்.
நீங்கள் எதிர்பார்க்காத அறிவிப்புகளும் வெகு விரைவில் வெளிவர இருக்கின்றன பொறுமை காணுங்கள் என கூறினார்.