சமூக வலைதள பக்கத்தில் டிக் டாக் செயலி மூலமாக பிரபலமானவர்கள் ஏராளம் இவ்வாறு அந்த டிக் டாக் செயலியானது இந்தியாவில் தடை செய்யப்பட்டதன் காரணமாக பல்வேறு தரப்பினர்களும் தற்போது யூடியூப் பாக்கம் வந்துவிட்டார்கள்.
அந்த வகையில் இந்த டிக் டாக் செயலி மூலமாக பிரபலமானவர் தான் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா. ரவுடி பேபி சூர்யா ஏற்கனவே பல திருமணம் செய்து கொண்டவர் இவர் ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட சிக்கா உடன் தற்போது வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டும் பின்னர் ஒன்றாக சேர்ந்து வீடியோ செய்வதும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். இதன் காரணமாக சூர்யாவும் சிக்காவும் ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளாகி விட்டார்கள். ஆனால் ரசிகர்கள் என்ன சொன்னால் நமக்கு என்ன என்று தான் ஒரு பெரிய பிரபலம் என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களைப் போலவே தான் சமூக வலைதள பக்கத்தில் பிரபலமானவர் சூரி தேவி. இவர் டிக் டாக் பிரபலம் மட்டுமல்லாமல் சினிமா பிரபலத்தை வம்புக்கு இழுத்தவர் ஆகையால் இவரை யாராலும் மறக்கவே முடியாது. ஏனெனில் பிக்பாஸ் பிரபலமான வனிதாவின் 3வது திருமணம் விவாகரத்தில் தலையிட்டு சூர்யா தேவி பிரபலமாகியுள்ளார்.
இந்நிலையில் ரவுடி பேபி சூர்யா விற்கும் சூர்யா தேவிக்கும் இடையில் ஒருபெரிய போரே நடந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் சிக்கா சூர்யா தேவியை ஆபாசமான வார்த்தைகளை உபயோகித்து பேசி இதன் காரணமாக சூரிய தேவி அவரை வீடு சென்று செருப்பால் அடித்த வீடியோவானது தற்சமயம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.