நடிகர் சூர்யாவின் மகள் பத்தாம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண் தெரியுமா..? இணையத்தில் வைரலாகும் ரிசல்ட்..!

surya-joythika
surya-joythika

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா இவ்வாறு பிரபலமான நமது நடிகர் திரை உலகில் கதாநாயகனாக நடிப்பது மட்டும் இல்லாமல் பல்வேறு திரைப்படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பிரபல முன்னணி நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர்கள் இருவரும் தற்பொழுது நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு நமது நடிகர் நடிகைக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர்கள் என்ன தான் சினிமாவில் பிசியாக இருந்தாலும் தங்களுடைய குழந்தைகளின் படிப்பில் அதிக அளவு கவனம் செலுத்தி வருகிறார்கள்.

jothika
jothika

இந்நிலையில் நடிகர் சூர்யாவின் மகள் தியா அவர்கள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதியுள்ளார் அந்த வகையில் அவர் எவ்வளவு மதிப்பெண் பெற்றுள்ளார் என்ற பட்டியல் ஆனது தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

தமிழ் பாடத்தில் 95 மதிப்பெண்

ஆங்கிலப் பாடத்தில் 99 மதிப்பெண்

கணித பாடத்தில் 100 மதிப்பெண்

அறிவியல் பாடத்தில் 98 மதிப்பெண்

சமூக அறிவியல் பாடத்தில் 95 மதிப்பெண்.

இவ்வாறு தான் பயின்ற பத்தாம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் சிறந்த மதிப்பெண் பெற்ற சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.  ஆனால் இது சூர்யா தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளிவந்த தகவல் கிடையாது என்றாலும் சமூக வலைதளப் பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.