suriya missed 5 mega hit movie : தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா எத்தனையோ படங்கள் நடித்திருந்தாலும் அவர் நடிப்பில் மிஸ் செய்து மெகா ஹிட் ஆன திரைப்படங்கள் சில இருக்கின்றன அவற்றை இங்கே காணலாம்.
நடிகர் சூர்யா ஏராளமான திரைப்படங்களை தவற விட்டுள்ளார் அந்த திரைப்படங்கள் என்ன என்பதை இங்கே காணலாம். 1997 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் நேருக்கு நேர் அந்த திரைப்படத்தை இயக்கிய வசந்த் 1995ஆம் ஆண்டு சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை எடுக்க முயற்சி செய்தார் ஆனால் அப்பொழுது சூர்யாவுக்கு நடிப்பில் ஆர்வமில்லாததால் அவர் நடிக்க மறுத்துவிட்டார்.
அதன் பிறகு அந்த திரைப்படத்தில் அஜித் நடித்து மெகா ஹிட் ஆனது அந்த திரைப்படம் தான் ஆசை.
. அதேபோல் சூர்யா நடிப்பில் மெகா ஹிட் ஆக வேண்டிய திரைப்படம் தான் இயற்கை இயற்கை திரைப்படத்தில் முதன் முதலில் சூர்யா தான் நடிக்க இருந்தார் ஆனால் அந்த சமயத்தில் காதல் திரைப்படங்களில் நடிக்க வேண்டாம் என்ற முடிவில் இருந்ததால் இந்த திரைப்படத்தை தவறவிட்டார் அதன் பிறகு இந்த திரைப்படம் ஷியாமுக்கு சென்று மெகா ஹிட் ஆனது.
தமிழ் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மெகா ஹிட் ஆனா திரைப்படம் தான் பருத்திவீரன் இந்த திரைப்படத்தில் முதன்முதலாக ஹீரோவாக நடிக்க இருந்தது சூர்யா தான் ஆனால் அந்த சமயத்தில் தன்னுடைய தம்பியை ஹீரோவாக அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் நல்ல கதை உள்ள திரைப்படமாக பருத்திவீரன் இருந்ததால் அந்த திரைப்படத்தை கார்த்திக் ஆக விட்டுக் கொடுத்தார்.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா கஜினி திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு அவருடன் மீண்டும் இணைய இருந்த திரைப்படம் துப்பாக்கி ஆனால் சில காரணங்களால் அந்த திரைப்படத்தில் சூர்யாவில் நடிக்க முடியாமல் போனது இந்த திரைப்படத்தில் விஜய் நடித்து மெகா ஹிட் ஆனது.
சூர்யா மிகப்பெரிய திரைப்படத்தை மிஸ் செய்துள்ளதாக கூறப்படுவது
ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகிய பாகுபலி தான் இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்து பிரம்மாண்டத்தின் உச்சத்தில் பாகுபலி திரைப்படம் இருந்தது என்ற திரைப்படத்தில் பாகுபலி கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முதன் முதலில் சூர்யாவை தான் ராஜமவுலி அணுகியுள்ளார் ஆனால் அந்த கதைக்கு நான் செட்டாகனா இல்லையா என்ற குழப்பத்தில் சூர்யா இன்னும் சொல்லிவிட்டார் அதன் பிறகு தான் பிரபாஸ் இந்த திரைப்படத்தில் நடித்து மாபெரும் ஹிட்டானது.