தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் கடைசியாக நடித்த எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் போன்ற படங்கள் வெற்றி பெற்றதை தொடர்ந்து சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து தனது 42வது தெரிவிப்பதில் நடித்து வருகிறார் இந்த படம் ஒரு சங்க காலத்து படமாக உருவாகி வருகிறது. மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் இந்த படம் உருவாகுவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து காணப்படுகிறது
இந்த திரைப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படம் உருவாகும் என பல மாதங்களுக்கு முன்பே சொல்லப்பட்டாலும் இந்த படத்தின் சூட்டிங் தள்ளிக்கொண்டே போகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனரும், நடிகருமான தமிழ். மலையாளம், தமிழ் என பல்வேறு மொழி படங்களில் நடித்து வருகிறார்.
தற்பொழுது மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தமிழ் சமீபத்திய பேட்டி ஒன்றில் வாடிவாசல் திரைப்படம் குறித்து பேசி இருக்கிறார். வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் சேர்ந்து தமிழும் கமிட் ஆகியுள்ளாராம். வாசல் படத்தின் மேகிங் வீடியோவை அண்மையில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் இயக்குனருமான தமிழ் சொன்னது என்னவென்றால்..
வாடிவாசல் படத்தின் மேக்கிங் வீடியோவை எடுக்கும் போது ஒரு காலை சீறி பாய்ந்து வந்து தமிழ் கையில் குத்தி வீசியதில் 10 அடி தூரம் பாய்ந்து விழுந்தாராம். இவரை அடுத்து அந்த காலை சூர்யாவையும் தாக்க வந்ததாம் உடனடியாக இயக்குனர் வெற்றிமாறன் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார். காளைகளுடன் பழகிய பிறகு ஷூட்டிங் எடுத்துக் கொள்ளலாம் நான் சொல்லிவிட்டார்.
வாடிவாசல் படத்தில் நடிக்கும் காளைகள் சூர்யாவுக்கு சொந்தமானது என்றும், ஃப்ரீயாக இருக்கும் நேரங்களில் சூர்யா அந்த காளைகளுடன் பழகி வருவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய தமிழ் அடுத்து அப்டேட் ஒன்றையும் கொடுத்துள்ளார் அதாவது சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லி உள்ளார் இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.