அசோக்செல்வனின் ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படத்தின் டிரைலரை வெளியிட்ட சூர்யா மற்றும் கார்த்திக்.!

nitham-oru-vaanam-movier

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அசோக் செல்வன் தற்பொழுது ‘நித்தம் வருவானம்’ திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள நித்தம் ஒரு வானம் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ரிது வருமா மற்றும் அபர்ணா பாலமுரளி நடித்துள்ள நிலையில் இந்தப் படத்தை கார்த்திக் என்ற அறிமுகம் இயக்குனர் இயக்கியுள்ளார். ரொமான்ஸ் மற்றும் காமெடி நிறைந்த படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் மொத்த படப்பிடிப்போம் நடைபெற்று முடிந்துள்ளது.

nitham-oru-vaanam
nitham-oru-vaanam
nitham-oru-vaanam-1

இந்நிலையில் தற்பொழுது படக்குழுவினர்கள் இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டு இருக்கிறார்கள் அதில் அசோக் செல்வன் விரட்டி விரட்டி காதலிக்கும் அபர்ணா பாலமுரளி மற்றும் ரத்து வருமாவை காதலிக்கும் அசோக் செல்வன் ஒரு முக்கோண காதல் ஏற்படுகிறது இதை வைத்து தான் இந்த படம் உருவாகி இருப்பதாக இந்த ட்ரெய்லரின் மூலம் தெரிய வருகிறது.

nitham-oru-vaanam-2

மேலும் இந்த படத்தில் கோபி சங்கர் இசையமைக்க, விது அய்யண்ணா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இந்த படம் அடுத்ததாக அசோக் செல்வனின் வெற்றி திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி தங்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு படக் குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்கள்.

nitham-oru-vaanam-5
nitham-oru-vaanam3