மடமடன்னு வளர்ந்துள்ள சூர்யா ஜோதிகாவின் மகன் மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்.

suriya

suriya jyothika daughter and son photos : தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூர்யா, இவர் தற்பொழுது சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் கொண்டே போகிறது.

சினிமாவில் உள்ள பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள், அவர்களில் பல ஜோடிகள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அந்த வகையில் அஜித் ஷாலினி ஜோடி ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும், அதுமட்டுமில்லாமல் அவர்களை தொடர்ந்து சூர்யா ஜோதிகா ஜோடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ஜோடி எனக் கூறலாம்.

சூர்யா(suriya) ஜோதிகா இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள், அதன்பிறகு 2006 ஆம் ஆண்டு நடிகை ஜோதிகா, சூர்யா சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படத்தில் இணைந்து நடித்தது இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது, இந்த திரைப்படத்திற்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பிறகு இருவரும் ரசிகர்களிடையே நல்ல ஜோடி என பெயரை எடுத்து விட்டார்கள், ஜோதிகா திருமணத்திற்குப் பிறகு நீண்ட காலமாக சினிமாவில் தலைகட்டாமல் இருந்து வந்தார் பின்பு நாச்சியார் என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.

இந்தநிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதிகளுக்கு திவ்யா, தேவ் என்ற இரு அழகான குழந்தைகள் இருக்கிறார்கள், இந்த குழந்தைகளின் சிறுவயது புகைப்படத்தை நாம் இணையதளத்தில் அடிக்கடி பார்த்துள்ளோம்.

ஆனால் தற்பொழுது இந்த குழந்தைகள் மடமட என வளர்ந்து விட்டார்கள், அவர்களின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையதளத்தில் படும் வேகமாக வைரலாகி வருகிறது.

இதோ அந்தப் புகைப்படங்கள்.

suriya
suriya