தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூரி இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் கதாநாயகனாக நடிக்கவும் ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் தற்பொழுது விடுதலை என்ற திரைப்படத்தில் நடிகர் சூரி நடித்த வருகிறார் இந்நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடியும் தருணத்தில் உள்ளது.
மேலும் இந்த படப்பிடிப்பு முடிந்தவுடன் தன்னுடைய மற்ற திரைப்படங்களில் நடிக்கலாம் என முடிவு செய்த நிலையில் நடிகர் சூரிக்கு தற்பொழுது வாய்ப்புகள் குறைவாக தான் உள்ளது அதற்கு காரணம் இந்த இடைப்பட்ட காலத்தில் யோகி பாபு தன்னுடைய கைவரிசையை சினிமாவில் காட்டியதுதான்.
நடிகர் சூரி கடைசியாக நடித்த எதற்கும் துணிந்தவன் மற்றும் டான் போன்ற திரைப்படங்கள் போன்றவற்றில் ஓரளவு மட்டுமே இவருக்கு காமெடி கதை அம்சம் இருந்தது அந்த வகையில் தற்பொழுது இவருக்கு கைவசம் இருக்கும் திரைப்படங்கள் என்றால் அது விடுதலை மற்றும் வெறும் ஆகிய திரைப்படங்கள் மட்டுமே.
ஆனால் யோகி பாபு அப்படி கிடையாது அவருடைய கைவசம் தற்பொழுது முற்பதுக்கு மேற்பட்ட திரைப்படங்கள் உள்ளது இந்நிலையில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் பல நடிகர்களின் திரைப்படத்தில் தற்பொழுது யோகி பாபு தான் காமெடி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.
அதேபோல யோகி பாபு அவர்கள் சூரி வடிவேலு சந்தானம் போன்ற முன்னணி காமெடி நடிகர்கள் பிரபு சினிமாவில் இல்லாத குறையை மிக சிறப்பாக தீர்த்து வைத்து வருகிறார் அந்த வகையில் பதில் சுலபமாக அவர்களிடத்தையும் பிடித்து விட்டார்.
இதனால் நடிகை சூரியை தற்போது உங்களிடம் பேச வேண்டும் என்ற காரணத்தினால் தன்னுடைய சொந்த தொழிலில் அதிக அளவு கவனத்திற்கு வருவது மட்டும் இல்லாமல் மதுரையில் சூரியக்கு அம்மன் என்ற ஒரு மிகப்பெரிய ஹோட்டல் இருக்கிறது. மேலும் இந்த ஹோட்டலில் தரமான உணவு கொடுப்பதன் காரணமாக வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணம் இருப்பது மட்டுமல்லாமல் இதனை தொடர்ந்து பல்வேறு கிளைகளையும் ஆரம்பித்து விட்டார் நடிகர் சூரி.