நுரையுடன் குளித்துக்கொண்டே ஒயின் அடிக்கிறாரா உத்தம புத்திரன் நடிகை.! வைரலாகும் புகைப்படம்.

surekha vani
surekha vani

surekha vani photo: சினிமாவில் எப்படி நடிகர் நடிகைகளுக்கு ரசிகர்கள் உள்ளனரோ. அதுபோல, குணச்சித்திர வேடங்களில் நடித்து அதிக ரசிகர்களை  கொண்டவர்களில் ஒருவர் சுரேகா வாணி. இவர் 2005 ஆம் ஆண்டு ‘பத்ரா’ என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தெலுங்கில் பொமரில்லு, கணேஷ் ஜஸ்ட் கணேஷ் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தெலுங்கு திரையுலகில் பிஸியாக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறகு அவர் தமிழ் சினிமாவில் 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த உத்தமபுத்திரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.இதனைத்தொடர்ந்து அவர் தமிழில் காதலில் சொதப்புவது எப்படி,, தெய்வமகள், ஜில்லா, பிரம்மா, எதிர்நீச்சல், மெர்சல், விசுவாசம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமிப காலமாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

இவர் பெரும்பாலும் குடும்ப பாங்கான வேடங்களில் தோன்றி மக்களை கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் நிஜவாழ்வில் அப்படி அல்ல. செம்ம மாடன் ஆனவர். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வபொழுது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் தினரடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது நுரை தப்பும் குழியில், குளியல் ஆட்டம் போட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.

புகைப்படம் இதோ.

sueka-vani
sueka-vani