ரசிகர்களை கவர வேண்டுமென்றால்.! இப்படி எதாவது பன்னினால்தான் உண்டு- வைரலாகும் புகைப்படம்.

surekeha-vani-tamil360newz

சினிமாவை பொறுத்தவரை நடிகர் நடிகைகள் அதிக படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ துணை கதாபாத்திரத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று பல படங்களில் நடிக்கின்றனர்  துணை நடிகைகள் அந்தவகையில் தமிழ் சினிமாவில் ஹீரோவுக்கு அம்மாவாக, சித்தியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல படங்களில் நடித்து வருபவர் தான் சுரேகா வாணி இவர் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் முதலில் தனுஷ் நடிப்பில்2010 ஆம் ஆண்டு வெளிவந்த உத்தம புத்திரன் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இதுவே அவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி அமைந்ததே இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றார். அந்த வகையில் இவர் விக்ரம் நடிப்பில் தெய்வ திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, எதிர் நீச்சல், விஸ்வாசம் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சினிமாவில் நிலையாக இடத்தை பிடித்தார்.

இவர் தமிழில் மட்டும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தாமல் பிற மொழிகளான மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய தற்போது பிசியாக நடித்து வருகிறார் இவர் சினிமாவில் மட்டும் குடும்ப பாங்காக இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் ஆனால் இவரோ நிஜ வாழ்க்கையில் அதற்கு மாறுபட்ட வராக விளங்குகிறார்.

அந்த வைகையில் இவர் அண்மையில் நுரை தப்பிய குழியில் படுத்துக்கொண்டு இருக்கும் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் சுரேகா வாணி மேலும் தற்பொழுது தனது ரசிகர்களை திக்குமுக்காட செய்யும் வகையில் நீச்சல் குளத்தில் கும்மாளம் அடிக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

sure
sure