படுக்கையறை காட்சியில் பின்னி பெடலேடுகிறேன் வாய்ப்பு கொடுங்கள்.! அடிமட்டமாக இறங்கிய தனுஷ் பட நடிகை.! படையெடுக்கும் தயாரிப்பாளர்கள்

actress-001

ஒரு நடிகையாக இருந்தாலும்,நடிகராக இருந்தாலும் சினிமாவில் அவர்கள் நிலைத்து இருக்க வேண்டும் என்றால் அவர்களின் நடிப்பு திறமை ஒரு பக்கம் முக்கியமாக இருந்தாலும் இன்னொரு முக்கியம் இவர்களுடைய லக் என்று தான் கூற வேண்டும்.

ஏனென்றால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து விட்டால் அவர்கள் தொடர்ந்து சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வரலாம்.ஆனால் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிதாக சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையவில்லை என்றால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்காமல் திக்குமுக்காட வேண்டும்.

அந்த வகையில் இவன் வேற மாதிரி என்ற விக்ரம் பிரபுவின் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சுரபி. இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி மற்றும் ஜீவா போன்ற திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். இவர் நடித்த அனைத்து படங்களிலுமே மிகவும் குடும்பப் பெண் போல தான் படித்து வந்தார். அந்த வகையில் தற்போது தமிழ்,தெலுங்கு போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

surabhi
surabhi

இப்பொழுது இவருக்கு தமிழில் சுத்தமாக பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் டூ பீஸ் உடை, படுக்கை அறை காட்சிகள் என கவர்ச்சியாக நடிக்கிறேன் எனக்கு பட வாய்ப்புகள் கொடுங்கள் என்று புலம்பி புதிய அவதாரம் எடுத்துள்ளதாக   கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது கவர்ச்சியாக பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சுரப்பியை என் படங்களில் நடியிங்கள் என்று போட்டி போட்டுக்கொண்டு அழைத்து வருகிறார்களாம்.