துணை நடிகைகளை கசக்கி பிழியும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள்.! அவர்களும் பெண்கள் தானே கொஞ்சம் கூட யோசிக்கமாட்டார்களா.?

supporting-actresses
supporting-actresses

தமிழ் சினிமாவில் உள்ள நடிகை எல்லா அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் பட வாய்ப்பு என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டன. அதே போலதான் துணை நடிகைகளும். சினிமாவில் உள்ள துணை மரியாதைக்கு சரியான தங்குமிடம் சாப்பாடு வசதி எதுவும் இருக்காது. அது மட்டுமல்லாமல் கேமரா மேன், துணை இயக்குனர் என அனைவரையும் கவனித்தால் தான் அடுத்த படத்திற்கு துணை நடிகையாக நடிக்க வாய்ப்பு கிடைக்கும் கூறப்படுகிறது.

அப்படி அட்ஜஸ்ட்மென்ட் இருக்கு ஒத்துவரவில்லை என்றால் இந்த துணை நடிகைக்கு அடுத்த வாய்ப்பை கொடுக்க மாட்டார்கள். துணை நடிகைகளுக்கு பொதுவாக ஒரு ஏஜெண்ட் இருப்பார்கள் அவர்கள் மூலம் தான் துணை நடிகைகளை தேர்வு செய்து பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறப்படுகிறது.

துணை நடிகைகளின் மூன்று பிரிவாகப் பிரித்து வைத்துள்ளனர் முதல் விரைவில் திருமண வரவேற்பு விழாவில் வரவேற்பு பெண்ணாக நடிக்கும் நடிகைகள் மற்றும் மருத்துவ பிரிவில் நடிக்கும் துணை நடிகைகள் இவர்களை முதல் பிரிவிலும். இது போன்ற மூன்று பிரிவுகளை பிரித்து வைத்துள்ளனர்.

இருப்பினும் அந்த படத்தின் இயக்குனர் கூட அவர்களை மரியாதை குறைவாக தான் நடந்து கொள்வதாகவும் எந்த பெண்ணை ஆவது பிடித்து விட்டால் அந்த ஏஜென்ட் மூலம் அந்த பெண்ணிடம் அஜெஸ்ட் செய்ய சொல்வதாகவும் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் நடிகைகள் மற்றும் நடிகர்கள் கூட அவர்களின் காட்சியை முடித்துவிட்டு விரைவில் சென்று விடுவார்கள் ஆனால் துணை நடிகைகள் அவர்கள் போனதற்கு பிறகுதான் அவர்களின் காட்சிகள் படம் எடுக்கப்படும் இதனால் கிட்டத்தட்ட 10 மணி அளவில் தான் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்புபவர்கள் அந்த நேரத்தில் பேருந்து வசதி கூட இருக்காத நிலையில் கிட்டத்தட்ட அவருடைய வீட்டிற்கு செல்ல நள்ளிரவு 12 மணிக்கு கூட ஆகிவிடும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் அக்கம் பக்கத்தினரால் பலமுறை கேவலப்பட்டதாகவும் கூறப்படுகிறது.மேலும் இவர்களுக்கு தங்கும் வசதி கூட அமைக்காமல் இருந்து விடுவார்களாம். இதேபோன்று அவலம் சினிமாவில் நடந்து கொண்டு வருகிறது என்ற பிரபல யூட்யூப் சேனலில் சினிமா பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார்.