அந்த விஷயத்தில் சூர்யாவை பின்தொடரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்..! இப்போவாது தோணுச்சே..!

surya and rajini

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் உச்ச நட்சத்திரமாகவும் பிரதிபலிப்பவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் சமீபத்தில் தான் தன்னுடைய 71வது பிறந்த நாளை மிக பிரமாண்டமாக கொண்டாட உள்ளார்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்களுக்கு பல உதவிகள் செய்வது மட்டுமில்லாமல் ஏழை எளிய மக்களுக்கு உதவ முன்வந்துள்ள இதற்கு முன்பாகவே புனித் ராஜ்குமார் 1800 குழந்தைகளை தத்தெடுத்து அவர்களின் படிப்பு உதவிக்கு உதவி செய்துள்ளார்.

அதேபோல நடிகர் சூர்யாவும் அகரம் பவுண்டேசன் மூலமாக பல்வேறு குழந்தைகளுக்கு கல்வி உதவிகளை செய்து வருகிறார்.  நிறைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 71 பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் 100 மாணவர்களுக்கு டிஎன்பிசி கோச்சிங் இலவசமாக கொடுக்க முயற்சித்துள்ளார்.

இவ்வாறு ரஜினி செயலால் தற்போது நீட் தேர்வுக்கு ஏதேனும் உதவி செய்வீர்களா என பல்வேறு மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக ஒரு சில நடிகர்கள் தங்கள் அரசியலுக்கு வராவிட்டாலும் மக்களுக்கு தொண்டு செய்யும் வகையிலும் உதவி செய்யும் மனப்பான்மையும் இருப்பது வழக்கம்தான்.

rajini6
rajini6

அந்த வகையில் நடிகர் சூர்யா அகரம் பவுண்டேஷன் மூலமாக பல பல லட்ச குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். அந்த வகையில் தனக்கு தடையாக எது வந்தாலும் எதிர் நோக்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். இதே போல தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும்  உதவி செய்யும் மனப்பான்மை தற்போது அனைவருக்கும் முன்வைத்தது மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.