Superstar Rajinikanth at Jayam Ravi’s wedding photo:தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் ஜெயம் ரவி இவர் ஜெயம் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகனாக காலடி எடுத்து வைத்தார் அதனை தொடர்ந்து இவர் எம் குமரன்சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷம் பிரமணியம், பேராண்மை போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கினார்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் கோமாளி. இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. மேலும் இவர் தற்போது பூமி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து இவர் ஜனகனமான மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவரது கடந்த 2009ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தற்பொழுது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன இந்நிலையில் ஜெயம் ரவி திருமணத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்த போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.