வெள்ளித்திரையில் காதலித்து மணம் முடித்துக் கொண்ட பல நடிகர்கள்,நடிகைகள் தற்போது நன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் வெள்ளித்திரையில் நடித்து வரும் போது காதல் மலர்ந்து இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் அஜித் மற்றும் ஷாலினி இவர்கள் 2 பேரும் திரைப்படத்தில் நடித்து வரும் போது காதல் வசப்பட்டு திருமணம் செய்து கொண்டார்கள்.
தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது மேலும் தல அஜித் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக ஒரு சில ரசிகர்கள் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகும் என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்நிலையில் அஜித் ரசிகர் ஒருவர் அஜித்தின் திருமணம் போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து கூறும் பொழுது எடுத்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
மேலும் அவர்பகிர்ந்த இந்த புகைப்படம் தற்போது அஜித்தின் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
Un Seen Cute Marriage Pictures #ThalaAjith 🤴 #shaliniajith👸 Wishes SuperStar @rajinikanth 👍❤️#Valimai💪 #Annaatthe🤘 pic.twitter.com/4b0oXI1h0b
— 👑RAJA👑(KING)🦁🇮🇳 (@Rajavel83944647) January 16, 2021