பிரபல தொலைக்காட்சியில் பிரபலமாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் இந்த நிகழ்ச்சியை தற்பொழுது சீசன் சீசனாக ஆரம்பித்து நடைபெற்று வருகிறது இதில் கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்களில் ஒருவர் பிரகதி. இவர் சிங்கப்பூரை பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் தனது தனித்துவமான குரலின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்தார்.
இதனையடுத்து அவர் சினிமாவில் பல திரைப்படங்களில் பின்னணி பாடகராக பாடி வருகிறார் அதுமட்டுமில்லாமல் வித்தியாசமான ஆடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார் அம்மணி. பிரகதி அவர்கள் தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு உள்ளதாக அவரது தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
தற்பொழுது கொரோனா தோற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிறைய சினிமா பிரபலங்கள் பலர் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவர்களைப்போல பிரகதி அவரது தாயுடன் சேர்ந்து வீடியோ மற்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார். இந்த நிலையில் தற்போது அவர் வாத்தி கம்மிங் பாடலுக்கு வித்தியாசமான ஒன்றை செய்துள்ளார் அம்மணி. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#Pragathi #VijayTV pic.twitter.com/6EpgE9JaAx
— Tamil360Newz (@tamil360newz) April 24, 2020