சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தலைவர் ரசிகர்களுக்காக பொங்கலுக்கு இந்த திரைப்படத்தின் போஸ்டர் வெளியானது. ரஜினிகாந்த் இதுவரை 169 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்புத் திறனை அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.
கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் டயலாக் டெலிவரி, ஸ்டைல் நடை, உடை, பாவனை என அனைத்தையும் வெளிப்படுத்தியிருப்பார். வயது 60க்கு மேலாகியும் இன்று வரை ஹீரோவாகவே நடித்து வருபவர் ஆனாலும் இவர் திரைப்படங்கள் அனைத்துமே வெற்றி பெற்று கொண்டு தான் இருக்கிறது அதற்குக் காரணம் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதை என்று கூறலாம்.
மீனாவின் தம்பியிடம் வசமாக சிக்கிய ரோகினி.! இந்த முறை டிராமா வெளிப்படுமா..
மேலும் இவர் கடைசியாக நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெய்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மிகப் பெரிய அளவில் ஹிட்டாகி 700 கோடிக்கு மேல் வசூல் பெற்றதாகவும் கூறப்படுகிறது. தலைவர் ரஜினிகாந்த் எனக்கு இப்படி நடிப்பது தான்
ரொம்ப கஷ்டம் என அவர் வருந்தி பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவர் பேசியதாவது தனது மகள் வயது உடைய ஹீரோயின்களுடன் ரொமான்ஸ் செய்வதுதான்.
அதாவது லிங்கா திரைப்படத்தின் போது சோனாக்ஷி சிம்ஹாவுடன் ரொமான்ஸ் செய்வது எனக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது நான் முதல் முறையாக கேமராவிற்கு முன் நிற்கும்போது கூட இந்த அளவுக்கு பதற்றப்படவில்லை. என்னைப்போல் 60 வயதுக்கு மேல் இருக்கும் நடிகருக்கு நடிகருக்கு கடவுள் கொடுக்கும் மிகப்பெரிய தண்டனை என்னவென்றால் ஓடும் ரயிலில் சண்டை போடுவதைவிட ரொம்ப வேதனையாக உள்ளது என கூறியுள்ளார்.
Bigg Boss 7 : அர்ச்சனா, மாயாவை விட அதிக சம்பளம் வாங்கிய நபர்.? ஆத்தாடி ஆத்தா