தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் சிவாஜி பிறகு தமிழ் சினிமாவை உயர்ந்து பார்க்க வைத்த நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் இவர் தனது ஸ்டைல் மூலம் பல கோடி ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்துள்ளார்.
இவர் தமிழ் சினிமாவில் சிறப்புக்குரிய படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டு தற்பொழுது வரையிலும் தமிழ் சினிமாவில் நம்பர்-1 ஆக இருந்து வருகிறார் இவரது இடத்தை பிடிக்க தற்போது இருக்கும் நடிகர்கள் கூட போட்டி போட்டுக் கொண்டு வந்தாலும் அசைக்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இவருக்கு தமிழ் சினிமாவையும் தாண்டி உலக அளவில் பிரமாண்டமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர் இந்த நிலையில் ரஜினிகாந்த் தங்கி இருக்கும் போயஸ் கார்டனில வீட்டை பார்க்க பல கோடி ரசிகர்கள் விரும்பி வருகின்றனர் இந்த நிலையில் அவரின் பிரமாண்ட வீடு சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.