போடோஷூட் நடத்திய சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில்.! புகைபடத்தை பார்த்து வாய் பிளந்து போன நெட்டிசன்கள்.

senthil-rajlaxmi
senthil-rajlaxmi

சமீபகாலமாக சினிமா பிரபலங்கள் போட்டோ ஷூட் நடத்திய புகைப் படங்களை வெளியிடுகிறார்கள் இல்லையோ சின்ன திரையில் வரும் புது புது நடிகைகள் தற்பொழுது புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமடைந்து வருகின்றன அந்த வகையில் சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளர்கள், சீரியல் நடிகைகள், தொகுப்பாளர்கள் என களமிறங்கி தற்போது பிரபலமடைந்து வருகின்றனர்.

தற்பொழுது அவர்களை ஓவர்டேக் செய்யும் அளவிற்கு தற்போது போட்டோ ஷூட் நடத்தி மற்ற நடிகைகளை எரிச்சல் அடைய செய்து உள்ளார் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செந்தில்.இவர்கள் இருவரும் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் சீசனில் ஜோடிகாளக கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்திய பிரபலம் அடைந்தனர் இந்த சீசனில் இவரது கணவர் செந்தில் முழு  திறமையையும் வெளிப்படுத்தி முதலிடம் பிடித்து 50 லட்சம் பரிசு வென்றனர்.

இருவரும் நாட்டுப்புறப் பாடல்களை பாடுவதில் கெட்டிக்காரர்கள். பிரபலமடைந்த இவர்கள் தற்பொழுது மேடை மற்றும் பொது நிகழ்ச்சி என பலவற்றில் கலந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர் ஒரு பக்கம் பிஸியாக கொண்டிருந்த ராஜலட்சுமி செபத்தில் அவர்கள் தற்பொழுது மற்ற பிரபலங்கள் போல இவரும் போட்டோ ஷூட் நடத்தி சில புகைப்படங்களை எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் வாய்பிளந்து போய் உள்ளனர் மேலும் அவர்கள் இப்படிப் உங்களை  பார்க்கும்போது சினிமாவில் உள்ள மற்ற இளம் நடிகையை தட்டி தூக்கும் அளவிற்கு செம்மையாக இருக்கிறீர்கள் என கூறி புகைப்படத்தை பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

rajalaaxmi
rajalaaxmi
rajalaaxmi