விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி எந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது ஜூனியர் சீனியர் வரை அனைவரையும் வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறார்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் தான் பிரகதி.
இவ்வாறு பிரபலமான நமது பாடகி சிங்கப்பூரை பூர்விகமாக கொண்டவர் அதன் பிறகு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா என்ற நகரில் தன்னுடைய பள்ளிப் படிப்பை முடித்தவர் இவ்வாறு பிரபலமான நமது பாடகி கடந்த 2012 ஆம் ஆண்டு ஏர்டெல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவ்வாறு கலந்து கொண்ட நமது பாடகி தன்னுடைய சிறந்த குரலின் மூலமாக பல்வேறு பாடல்களைப் பாடி இரண்டாம் பரிசை தட்டிச் சென்றுவிட்டார். மேலும் இவர் சிறு வயதிலிருந்தே சங்கீதத்தில் மிக அதிக ஆர்வம் கொண்டவர் அந்த வகையில் ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் கூட பங்கு பெற்ற முதல் பரிசை வென்றுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இவர் பிரபல கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது தற்போது பிரகதி தான் பெற்ற பிரபல பேர் பயன்படுத்தி தற்போது சினிமாவில் நுழைய ஆரம்பித்து விட்டார் அந்த வகையில் பாலா இயக்கத்தில் வெளியான தாரை தப்பட்டை என்ற திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நமது கரடுமுரடான இயக்குனர் பாலா அவர்கள் இவரை கதாநாயகியாக வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி உள்ளார் ஆனால் இத்திரைப்படத்தின் அறிவிப்பு வெளியான பிறகு எந்த ஒரு அப்டேட் இல்லாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் பிரகதி சினிமாவில் இதுவரை 15 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.
இது ஒரு பக்கம் இருக்க அடிக்கடி மாடர்ன் உடையில் புகைப்படம் வெளியிட்டு வரும் பிரகதி அவர்கள் சமீபத்தில் ஜாக்கெட் அணியாமல் புடவை அணிந்து கொண்டு ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்துள்ளார். இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.