வெளிநாட்டு வாழ் தமிழரான பிரகதி விஜய் டிவி தொலைக்காட்சியில் வெளியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை பிரபலப்படுத்திக் கொண்டவர். பாடுவதில் கெட்டிக்கார பெண்ணாக இருந்த இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இவர் இதில் இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு இவரது பாடல் திறமையை கேட்டு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது அந்த வகையில் பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தாரை தப்பட்டை இந்த படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
அதில் தனது திறமையை வெளிக்காட்டி அசத்தினர். மேலும் ஒரு சில படங்களில் பாடுவதற்கான வாய்ப்புகள் கிடைத்து தனது திறமையை வெளிக்காட்டினார். பாடகராக இருந்தாலும் அவ்வபொழுது சமூக வலைதள பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத அளவிற்கு ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு பிக்னிக் உடையில் இருக்கும் புகைப்படங்களை..
அள்ளி வீசுவதில் இவரை அடிச்சுக்க ஆளே இல்லை அந்த அளவுக்கு பிரகதி கிளாமர் காட்டுவார். இந்த நிலையில் அண்மையில் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான விக்ரம் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலுக்கு நடிகை பிரகதி ஜிம் ஒர்க் அவுட் செய்து உள்ளார்.
இவர் ஒர்க் அவுட் செய்த அந்த வீடியோ தற்பொழுது இணையதள பக்கத்தில் தீயாய் பற்றி எரிகிறது ரசிகர்களும் இந்த வீடியோவை பார்த்து லைக்குகளையும் கமெண்ட்களையும் அள்ளி வீசி போடுகின்றனர் இதோ நீங்களே பாருங்கள். டைட்டான உடையில் நடிகை பிரகதி சும்மா தாறுமாறாக ஒர்க் அவுட் செய்யும். அந்த வீடியோ இதோ.