பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சியாக அமைந்தது தான் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி.
இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகள் ஜூனியர் சீனியர் என பல்வேறு வகையாக ஒளிபரப்பப்பட்டு இதில் பல்வேறு சீசன்கள் முடிவடைந்துள்ளது அந்த வகையில் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளர்களாக கலந்து கொண்ட பலரும் இன்று திரைப்படங்களில் பாடல் பாடி கலக்கி வருகிறார்கள்.
அந்த வகையில் கடந்த 2012ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் தான் பிரகதி குருபிரசாத். இவ்வாறு இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நமது பிரகதி அதன்பிறகு திரைப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
அந்த வகையில் பாலா இயக்கத்தில் வெளியான பரதேசி என்ற திரைப்படத்திலும் தன்னுடைய குரல் வளத்தை வெளிக்காட்டி உள்ளார் பொதுவாக பிரபலங்கள் பலரும் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் உடனே அவர்கள் கையில் எடுப்பது போட்டோஷூட் தான்.
அந்த வகையில் நமது சூப்பர் சிங்கர் பிரகதி சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் மோசமான புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்து விட்டார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் பிகினி உடை அணிந்து கொண்டு நீச்சல் குளத்தில் செய்யும் அட்டகாசம் இன்று புகைப்படமாக வெளிவந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.