சூப்பர் சிங்கர் பிரகதியின் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.! அதற்குனு இப்படியா பண்ணுவது.?

pragathi
pragathi

பொதுவாக தற்பொழுது உள்ள பிரபலங்கள் அனைவரும் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டால் சோசியல் மீடியாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

அதில் ஏராளமான நடிகைகள் சரியாக பயன்படுத்திக் கொண்டாலும் ஒரு சில நடிகைகள் ஆபாச புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.இப்படிப்பட்ட நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தன்னுடைய சிறந்த பாடல் திறமையினால் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தான் பிரகதி.

சிங்கிங், மாடலிங், பிஸ்னஸ் என அனைத்திலும் தற்பொழுது பிசியாக இருந்து வருகிறார். சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்த இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஜூனியர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றதன் மூலம் பட்டி தொட்டியம் பிரபலமடைந்தார்.மேலும் இவர் கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தனின் உறவினர் என அனைவர் மத்தியிலும் பிரபலமடைந்த இவர் தற்பொழுது தனக்கென பல அடையாளத்தை உருவாக்கியுள்ளார்.

pragathi
pragathi

ஒரு பக்கம் சிங்கிங், ஆல்பம் சாங் என இருந்து வரும் இவர் மற்றொரு பக்கம் மாடலிங் மேலும் சில நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு ராண்ட் அம்பாசிடராகவும் பிரகதி இருந்து வருகிறார்.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் நடிகர் அசோக் செல்வனை காதலித்து வருவதாக ஏராளமான வதந்திகள் வெளிவந்தது ஏனென்றால் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியான நிலையில் பிறகு இவர்கள் நெருங்கிய நண்பர்கள் தான் என இதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

pragathi 1
pragathi 1

மேலும் தற்பொழுது வெளிநாட்டில் செட்டிலாகி உள்ள இவர் தொடர்ந்து மிகவும் கிளம்பரான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இதனால் பலரும் இவர் புகைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் இவருடைய புகைப்படத்திற்கு லைக்குகளை போட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

pragathi 2
pragathi 2