நடிகைகளையே ஓரங்கட்டும் அளவிற்கு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த சூப்பர் சிங்கர் மானசி.! வைரலாகும் புகைப்படம்

manasi

சமீபகாலமாக தொலைக்காட்சி பிரபலங்கள் ரசிகர்களுடையே மிகவும் பிரபலம் அடைந்து விடுகிறார்கள். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் மானசி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தங்கள் திறமையை நிரூபித்து பிரபலமானவர்.

இவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொடர்ந்து அடுத்ததாக ஸ்டார் மியூசிக் என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். ஹீரோயின் போல் இருக்கும் இவர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய அன்பறிவு என்ற திரைப்படத்தில் முக்கிய பாடலை பாடியுள்ளார்.

super singer
super singer

பல நடிகைகள் சமூக வலைதளத்தை ஆக்கிரமித்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் அதற்கு காரணம் எப்படியாவது பட வாய்ப்பை அடைந்துவிட வேண்டும் என்றுதான் முதலில் சமீபகாலமாக சீரியல் நடிகைகளும் சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள்.

super singer

தன்னுடைய சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் சூப்பர் சிங்கர் மானசி  தான் பாடும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் சினிமா நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

super singer

இந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

super singer