பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் ரசிகர்களை மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது தான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சி இதுவரை எட்டு சீசன்கள் வரை சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் 8வது சீசன் ரசிகர்களுக்கு மிகப் பிடித்த வண்ணம் அமைந்தது மட்டுமில்லாமல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று கூட சொல்லலாம் இதில் அபிலாஷ், பரத், அனு, முத்து சிற்பி,ஸ்ரீதர் சேனா, மானசி போன்ற ஆறு நபர்கள் பைனல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.
வகையில் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் ஸ்ரீதர் அந்த வகையில் ஆறு போட்டியாளர்களில் ரசிகர்களை தன்னுடைய சிறந்த குரலின் மூலமாக கவர்ந்தவள் தான் மானசி.
இவ்வாறு பிரபலமான நமது போட்டியாளர் அவ்வப்போது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்தான் அந்த வகையில் இவர் குரலில் மட்டும் சிறந்தவள் கிடையாது நடனத்திலும் கூட அந்த வகையில் அடிக்கடி இவர் நடனம் ஆடும் வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வெளியாவது வழக்கம் தான்.
இந்நிலையில் நமது நடிகை சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு போட்டியாளர்களுடன் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.அந்த வகையில் இவர் வெளியிட்ட வீடியோவானது சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அவர்கள் கைகளையும் கால்களையும் குவித்து வருகிறார்கள்.
— Tamil360Newz (@tamil360newz) December 12, 2021