super sinagar pragathi latest photo shot: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் பல்வேறு நிகழ்சிகள் நடந்து வருகிறது அதில் மிக பழமையான மற்றும் விருவிருப்பான ஷோ என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சியானது சீனியர் முதல் ஜூனியர் வரை என பல வகையாக நடத்தப்படுகிறது.
சூப்பர் சிங்கர் பிரகதி சிங்கப்பூரில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர் அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை பிரபலமாக்கி கொண்டார் இந்த நிகழ்ச்சியின் மூலம் தனது குரலை உலகமெங்கும் பதிக்க ஆரம்பித்தார்.
அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் இரண்டாம் பரிசை பெற்ற பிரகதிக்கு சிறு வயதிலிருந்தே இசையில் அதிகம் ஆர்வம் இருந்ததாம் இதன் மூலமாக சிறு வயதிலிருந்தே சங்கீதத்தை மிகத் தெளிவாக கற்றுக் கொண்ட பிறகு அதை ஜெயா டிவியில் நடைபெற்ற ஜூனியர் பாடல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு முதல் பரிசையும் தட்டியுள்ளார்.
இவ்வாறு ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சி என தனது குரலை பதித்து வந்த பிரகதி கே தற்போது திரைப்படத்தில் பாடல்கள் பாடவும் வாய்ப்பு கிடைத்துவிட்டது அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த தாரை தப்பட்டை என்னும் திரைப்படத்தில் கூட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கரடுமுரடான இயக்குனர் பாலா இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிகை பிறகு அதில் கதாநாயகியாக நடிக்க உள்ளாராம். இது ஒரு பக்கமிருக்க சினிமாவில் இதுவரை 15 பாடல்களுக்கு மேற்பட்ட பாடல்களில் தனது குரலை பதித்துள்ளாராம் பிரகதி.
பொதுவாக நடிகைகள் தன்னுடைய ரசிகர்கள் கண்கள் குளிரும் அளவிற்கு அவ்வப்போது புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் இந்நிலையில் நமது அம்மணி நுரை தளும்ப தளும்ப தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.