அஜித் பட நாயகியின் சூப்பரான புகைப்படங்கள்!!

kanika

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமடைந்தவர் கனிகா. தமிழ் சினிமா துறையில் 2002ஆம் ஆண்டு பைவ் ஸ்டார் என்ற படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்தார். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடம்,தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கொடிகட்டிப் பறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ் சினிமாவில் தமிழ் முன்னணி நடிகரான தல அஜித்துடன் வரலாறு என்ற படத்தில் நடித்து தன் மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டவர் கன்னிகா. மற்றும் ஆட்டோகிராப் போன்ற பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் இவர் கடைசியாக 2012ம் ஆண்டு ஸ்பிரிட் என்ற படத்தில் கடைசியாக நடித்ததோடு திரை உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

இவரை பற்றி எந்த ஒரு தகவலும் இவரைப்பற்றி வாழாத நிலையில் தற்போது தனது சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு நானும் இருக்கிறேன் என தனது ரசிகர்கள் மத்தியில் புகைப்படங்கள் மூலம் சொல்லி வருகிறார்.

சினிமா துறையில் பல முன்னணி நடிகைகள் பல சாதனைகளைப் படைத்து இருந்தாலும் ஒரு சிலர் சினிமாவை திரை விட்டு வெளிவந்த பிறகு என்ன செய்கிறார்கள் என்று தெரியாமல் போய்விடுகிறது ஆனால் ஒரு சில நடிகைகள் தனது இணையத்தளத்தில் எந்த வயதானாலும் சரி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு  ரசிகர்களை திணறடித்து வருகிறார்கள். அதுபோல தற்போது 37 வயதில் கனிகா அவர்கள் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மனதை கொள்ளை அடித்து வருகிறார்.

kanika
kanika
kanika
kanika
kanika