சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக இருந்த திரைப்படம் டாக்டர் இத்திரைப்படம் மார்ச் 26-ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றி உள்ளது.
அப்படி பார்க்கும்போது இந்தப் படம் ரம்ஜான் திருநாளான மே 14-ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வருகிறது.
சிவகார்த்திகேயன் ஹிட் படத்துக்காக போராடி வந்த நிலையில் தற்போது டாக்டர் படத்தை பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார் ஆனால் இதற்கு முன்பாக ton திரைப்படமே வந்துவிடும் போல..
டான் மற்றும் டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வந்த நிலையில் டாக்டர் வெளியாகும் தருவாயில் இருந்தது அதை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் டான் திரைப்படத்தில் சில சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் இந்த படத்தில் சண்டை பயிற்சியாளராக இருக்கும் விக்கி மாஸ்டர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியது டான் படத்தில் ஒரு சிறிய சண்டை காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு அது எல்லோருக்கும் எனர்ஜியை கொடுத்தது இதைத்தொடர்ந்து மிண்டும் ஒரு பெரிய அதிரடி சண்டைக் காட்சி ஒன்று எடுக்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
நிச்சயம் டாக்டர் மற்றும் டான் ஆகிய இரண்டு திரைப்படங்களும் சிவகார்த்திகேயனுக்கு நல்லதொரு ஹிட் படமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது .
அதிலும் குறிப்பாக டான் டானுக்கு எல்லாம் டானாக் இந்த படத்தில் இருப்பாராம் சிவகார்த்திகேயன் பார்ப்போம் படம் பெரிய வந்த பின்புதான் தெரியும்.
தற்போது இச்செய்தி ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.
Wrapped a stunt sequence for #Don ✨
Happy to have worked along with this fantastic energetic team! Looking forward to the next schedule for another raging stunt♥️@SKProdOffl @LycaProductions @Siva_Kartikeyan @Dir_Cibi @anirudhofficial #SIVAKARTHIKEYAN #VickyStuntMaster pic.twitter.com/klLHLFx6jD— Vicky Stunt Director (@VickyStunt_dir) March 11, 2021