கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் கருப்பாக இருந்தாலும் கூட ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் கேப்ரில்லா.
இவர் தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இவர் டிக் டாக் மூலம் பிரபலமடைந்ததால் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா நடிப்பில் வெளிவந்த ஐரா இத்திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து தற்போது இவர் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.இந்த சீரியல் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் படிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியலின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
இது ஒருபுறமிருக்க மாடர்ன் உடை,சுடிதார் என்று தனது அட்டகாசமான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அந்த வகையில் ரசிகர் ஒருவர் கரைந்து போகும் மனம் சில நேரம் சிலரின் அன்பில் உட்பட இன்னும் பல கவிதைகளை கமெண்ட்கள் ஆதரித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்.