நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார் இதற்கு முழு காரணம் சென்னை பிட்ச் தான். இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை பிட்ச் வேறுமாதிரியாக இருக்கிறது. IPL போட்டியில் இதுவரை எந்த ஒரு அணியும் அந்த பிட்ச்சை முழுமையாக கண்டறிந்து விளையாடாமல் திணறி வருகிறது.
அதன் விளைவாகவே ரோஹித்தும் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் தனக்கு சாதகமாக மாற்றிக் கொண்டார் அந்த அணி தொடக்கத்தில் நன்றாக விளையாடும் கடைசி 10 ஓவரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தும் பிட்ச் சரிவர ஒத்துழைக்காததால் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 150 ரன்களை எடுத்தது.
பின் களம் கண்ட ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய சிக்கலை கொடுக்கும் என எதிர்பார்த்த ரோஹித் சர்மாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தது அந்த பேச்சு தொடக்கத்தில் 2 ஓவர்கள் வெறும் 5 ரன்களை எடுத்த ஹைதராபாத் அணி அதற்கு அடுத்தடுத்த ஓவர்களில் அதிரடியை அதிலும் குறிப்பாக போரிஸ்டோ சிக்சர் மழை கொடுக்கத் தொடங்கினார்.
10 ஓவர்களில் 70 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தால் ஹைதராபாத் அணிக்கு அடுத்த கடைசி 10 ஓவர்கள் இவர்களுக்கும் அளவுக்கும் பிட்ச் மாறியதால் திணற ஆரம்பித்தனர். தொடர் விக்கெட்டுகளை கொடுத்து ஜெயிக்க வேண்டிய மேச்ட்சை கோட்டை விட்டது.
மும்பை இந்தியன்ஸ் பவுலர்களையும் சும்மா குறை சொல்லிவிடக் கூடாது கடைசி 10 ஓவர்களில் சிறப்பான பந்து வீசி வீசி விக்கெட்டுகள் மளமளவென சரிய தொடங்கியது.