ஆபாசப் பட நடிகையாக இருந்து பிறகு இந்தியில் பிரபல நடிகையும் நடன கலைஞராகவும் வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். ஒரு காலகட்டத்தில் இளசுகள் மத்தியில் சன்னி லியோன் மிகவும் பிரபலம். அன்றிலிருந்து இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்துவந்தது. சமூக வளைதளத்தில் சமீப காலமாக மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
இவர் வெளியிடும் வீடியோ மற்றும் புகைப் படத்தை பார்க்க ரசிகர்கள் வரிசை கட்டி நிற்பார்கள். சன்னி லியோன் தற்போது தமிழ் திரைப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்தியில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர் தமிழிலும் நடிக்க வருவது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
இந்த நிலையில் ஸ்லீப் தி பாட்டில் சேலஞ்ச் என்ற பிரபல இன்ஸ்டாகிராம் விளையாட்டை விளையாடி அந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவேற்றி உள்ளார் இந்த வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவுக்கு கேப்டனாக உங்களால் செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார் சன்னி லியோன்.
சன்னி லியோன் இன்ஸ்டாகிராமில் மட்டும் பிரபலமாகவில்லை ஏதாவது ஒரு செய்திக்காக சன்னி லியோன் மிகவும் பிரபலமாகி விடுவார் எப்போதும் பிஸியாக இருக்கும் இவர் வீரமாதேவி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் பேயாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மலையாளத்தில் ரங்கீலா திரைப் படத்திலும் ஹிந்தியில் கோகோ-கோலா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் தி பாட்டில் ஆப் பீமா கோர்கன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட இருக்கிறார்.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்