நடிகை சன்னிலியோன் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அந்தப் பட நடிகையா என்று தான் ஆனால் அந்த பெயரை எப்படியாவது மாற்ற வேண்டும் என்பதற்காகவே பாலிவுட் சினிமாவில் கால் தடம் பதித்தார் இவர் ஹிந்தியில் வெளியாகிய jiam 2 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் ஓரளவு தனக்கு இருந்த பெயர் மாற்றுவதற்கு உதவியாக இருந்தது இதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் தன்னுடைய கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்தார் பிறகு ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.
அதுமட்டுமில்லாமல் தமிழில் quotation gang என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் ஹிந்தி தமிழ் என இல்லாமல் மலையாளம் திரைப்படத்திலும் மிகவும் பிசியாக நடித்து வருகிறார் சன்னி லியோன் இவர் 2011 ஆம் ஆண்டு daniel weber என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பாலிவுட் சினிமாவில் நடிகையாக கால் தடம் பதிப்பதற்கு முன்பே இவருக்கு திருமணம் முடிந்து விட்டது மேலும் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு 21 மாத குழந்தையாக இருந்த நிஷாவை தத்தெடுத்து கொண்டார்கள் அதன் பிறகு 2018 ஆம் ஆண்டு வாடகை தாயின் மூலம் இரண்டு குழந்தை பெற்றெடுத்துக் கொண்டார்கள்.
தற்பொழுது மகிழ்ச்சியுடன் தன்னுடைய கணவருடன் மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வரும் சன்னிலியோன் தன்னுடைய குடும்ப புகைப்படத்தை தற்பொழுது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன இதை பார்த்த ரசிகர்கள் பலரும் சன்னி லியோனுக்கு இவ்ளோ பெரிய மகன் மற்றும் மகள் இருக்கிறார்களா என ஆச்சரியத்துடன் பேசி வருகிறார்கள்.