பல நாள் பசிக்கு இறையான சன்னி லியோனின் லேட்டஸ்ட் புகைப்படம்..! என்னதான் வயசானாலும் நீங்க செம்ம பிகர்..!

sunny-1

தமிழ் மொழி மட்டும் இன்றி உலக அளவில் மிகவும் பிரபலமான கவர்ச்சி நடிகை என்றால் அது சன்னி லியோன் தான்.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் நமது ரசிகர்கள் மிஸ் செய்யாமல் பார்த்தது வழக்கம்தான்.

இவ்வாறு பிரபலமான நமது கவர்ச்சிநடிகை தமிழ் சினிமாவில் முதன் முதலாக வடகறி என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் அவர் பெரிய அளவில் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை.

அதுமட்டுமில்லாமல் இவருக்கு தமிழ் மொழியை தவிர மற்ற மொழிகள் அனைத்திலும் திரைப்பட வாய்ப்பு கோவிந்ததுமட்டுமில்லாமல் அதில் பல்வேறு திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை சமீபத்தில் திரைப்படங்களில் நடிப்பதை விட  கவர்ச்சி பாடலுக்கு குத்தாட்டம் போடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் பல்வேறு திரைப்படங்களில் சின்ன சின்ன முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நடிகை சன்னி லியோனுக்கு அடிக்கடி அழைப்பு வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் நமது நடிகை ரங்கீலா,  சீராளன், கொட்டிக்கோபா போன்ற படங்களில் நடிகை சன்னி லியோன் நடித்து வருகிறார்.

sunny-1
sunny-1

இவ்வாறு பிரபலமான நமது நடிகை அடிக்கடி சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பதும் புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம்தான் அந்த வகையில் அனைத்து நடிகைகளுமே கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட ஆசைப்படுவது கிடையாது.

sunny-1

அந்த வகையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி கடலால்  ரசிகர்களை மிதக்க வைத்த ஒரு நடிகை என்றால் அது சன்னி லியோன் தான் இவரை சமூகவலைத்தள பக்கத்தில் பல்வேறு பிரபலங்களும் ரசிகர்களும் பின் தொடர்ந்து வருகிறார்கள் அந்த வகையில் இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு பெறுவது மட்டுமில்லாமல் லைக்குகளும் குவிந்து வரும்.அந்த வகையில் சமீபத்தில் அம்மணி வெளியிட்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

sunny-1