பாலிவுட் வட்டாரங்களில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகை என்றால் அது சன்னி லியோன் தான் இவரை சுருக்கமாக லியோன் என்று அழைக்கப்படுவார்.
இவர் சமீப காலங்களாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் வாயைப் பிளக்க வைத்த வருகிறார். அந்த வகையில் தற்போது அடிக்கிற வெயிலுக்கு கண்ணாடி போட்டுகொண்டு ஆடையை கொஞ்சம் குறைத்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
சன்னி லியோன் இவர் தி கேர்ள் நெக்ட் டோர் என்ற ஆங்கில திரு படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தார் அதன்பிறகு சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் வடகறி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழில் இதுவரையிலும் எந்த ஒரு திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்கவில்லை.
இதோ அந்த புகைப்படம்.