டீச்சரை வீட்டுக்கு வர வைத்த சன்னிலியோன்.! கொண்டத்தில் மலையாள ரசிகர்கள்.! காரணம் இது தானா.

sunny leone
sunny leone

அந்த மாதிரியான படங்களில் நடித்து பின்னாட்களில் பாலிவுட் பக்கம் சிறப்பான படங்களை தேர்வு செய்து நடித்தன் மூலம் இந்திய சினிமாவில் தொட முடியாத உச்சத்தில் இருக்கிறார் சன்னிலியோன்,

மேலும் சினிமாவில் முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிப்பது மட்டுமில்லாமல் அப்பொழுது கிளாமரான நடனமாடியும் அசத்தி வருகிறார் இதனால் இவருக்கு இந்திய அளவில் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன. சன்னி லியோன் தற்போது மலையாள சினிமாவில் உருவாகிவரும் “ஷெரோ” என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்போது படத்தின் ஷூட்டிங் நடத்தப்படாமல் இருப்பதால்  வீட்டிலேயே இருந்துகொண்டு ப்ராஜெக்ட்களை பிராக்டீஸ் செய்து வருகிறார் அனைத்து மொழியிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் சன்னி லியோனும் தற்போது மலையாளத்தில் அடியெடுத்து வைத்துள்ளதால் மலையாள ரசிகர்கள் செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

இந்த படத்தில் நடிக்கும் பல பிரபலங்களும் தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு வீட்டிலேயே இருந்துகொண்டு பிராக்டிஸ் செய்து வருகின்றனர் மேலும் வீடியோகால் மூலம் உதவியையும், ஸ்கிரிப்டையும் பெற்று பயிற்சி செய்கின்றனர் அதுபோல சன்னி லியோனும் இந்த முயற்சியை செய்து வருகிறார்.

நான் எனது குழந்தைகள் உடன் ஒரே ரூமில் இருக்கிறேன் நாங்கள் அவரவர் வேலையை சிறப்பாக செய்கிறோம் அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என குறிப்பிட்டார் மேலும் சூட்டிங், சினிமா நிகழ்ச்சியில் போன்றவை இல்லாத நேரத்தில் வீட்டிலேயே ஒரு டீச்சரை வைத்து மலையாளமும் கற்று வருகிறார்.

sunny leone
sunny leone

ஷெரோ படத்தில் சன்னி லியோனுக்கு மிகப்பெரிய ஒரு பாத்திரம் இருப்பதாக பேசப்படுகிறது அதற்காகத்தான் இவர் மலையாள டீச்சரை வைத்து மலையாளம் கற்றுக்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்திற்காக சன்னிலியோன் மிக ஆவலுடன் காத்துக் கிடக்கிறார்.