உலக அளவில் பிரபலமடைந்த சன்னி லியோன். இந்தியில் வெளியான ஒரு படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்து தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். ஆரம்பத்தில் டாப் நடிகர்கள் படங்களில் அவ்வப்போது தலை காட்டி வருவது மற்றும் குத்து டான்ஸ், ஐட்டம் டான்ஸ் போன்றவற்றில் நடித்து வந்த இவர் தற்போது இந்தியையும் தாண்டி தென்னிந்திய சினிமா பக்கம் அடியெடுத்து வைத்துள்ளார்.
அதனால் பல நடிகைகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது அதற்கு முக்கிய காரணம் இவர் தற்போது இங்கு வந்துவிட்டால் சன்னி லியோன் வரவேற்பு உச்சத்தில் இருக்கும் என்பது அவர்களுக்கும் அறிந்துள்ளனர். ஏற்கனவே வடகறி மற்றும் ஒரு சில படங்களில் தலைகாட்டி வந்தால் நடிகைகள் பலரும் பயத்தில் உள்ளனர்.
சன்னி லியோன் தற்போது தம்பி ராமையா, ஜி பி முத்து ஆகியோருடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனால் தற்போது ரசிகர்கள் இந்த திரைப்படத்தை பார்க்க இப்பொழுதே எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.
சன்னி லியோன் படத்தின் ஷூட்டிங் நேரம் போக தனது குழந்தைகளுடன் விளையாடுவது வழக்கம் இவர்களுடன் தற்போது தம்பி ராமையாவும் இணைந்து நன்றாக பேசி பழகுவதால் சன்னி லியோன் தங்கியிருக்கும் room – க்கு அருகே தம்பி ராமையாவும் ரூம் போட்டு உள்ளார்.
மேலும் தம்பி ராமையா சன்னிலியோனுக்கு தமிழ் கற்றுத் தந்து வருகிறார் அந்த வகையில் சன்னி லியோனும் தென்னிந்திய மொழிகளில் தமிழ் மொழியின் சிறப்பு வாய்ந்தது அதை கற்க அதிக ஆசையாக இருக்கிறது என்று குறிப்பிட்டார் மேலும் அதன் மூலம் தனக்கு பட வாய்ப்புகள் கிடைத்தால் இரண்டு மடங்கு சந்தோஷமாக இருப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனால் தற்பொழுது மாடலிங் துறையில் இருந்து வந்த நடிகைகள் பலரும் வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டே இருக்கின்றனர். மாடலிங் துறையில் வந்தவர்கள் தான் கவர்ச்சியான ரோல்களில் உலாவருகின்றனர். தற்போது சன்னி லியோன் வந்து விட்டால் அந்த வாய்ப்புகள் அனைத்தும் இவருக்குத்தான் போகும் என்பது மறுக்க முடியாத உண்மையாக இருக்கிறது.