சன்னிலியோன் உட்கார்ந்ததும் குதிரை எப்படி ஓடுது பாருங்க!!.

sunny
sunny

பாலிவுட்டில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சன்னிலியோன். தனது கவர்ச்சியின் மூலம் பல கோடி ரசிகர்களை கட்டிப்போட்டவர். இவர் 2012 ஆம் ஆண்டு பூஜா பட் இயக்கிய  ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாத்துறையில் அறிமுகமானார். இப்படத்தின் மூலம் பாலிவுட்டு சினிமாவில் தனது கால் தடத்தை பதித்தார்.

தொடர்ந்து அவர் பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமாவில் மறக்க முடியாத நபராக இடம் பெற்றார்.  இந்த நிலையில் தமிழ் 2014ஆம் ஆண்டு வெளிவந்த வடகறி என்ற திரைப்படத்தில் நடித்து தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து அவர் தமிழில் வீரமாதேவி என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக தற்போது நடித்து வருகிறார்.

இப்பொழுது பரவும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தடை ஏப்ரல்14 வரை நீடிக்கும் என இந்திய அரசு தெரிவித்து உள்ளது. இந்நிலையில் சன்னிலியோன் வீட்டில் முடங்கி கொண்டுள்ளார்ப. எனவே அவர் தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது தனது மொத்த முன்னழகையும் காண்பித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் தனது தொடை தெரியும்படி கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்

இதோ அந்த புகைப்படம்