தி கேர்ள் நெக்ட் டோர், என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் சன்னி லியோன். அதன்பிறகு, ஹிந்தி, தமிழ், போன்ற திரைப்படங்களை நடிக்கத் தொடங்கினார்.
இவர் வடகறி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இதற்கு முன்பாகவே தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென ஒரு சில ரசிக பட்டாளம் இருந்து வருகிறதாம்.
இருப்பினும் இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியீட்டு ரசிகர்களை சந்தோஷ படுத்தி வருகிறார்.
சமீபத்தில் கூட தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் உடையில் பால்கனியில் என்றவாறு போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.